அழகிய உடையில் அசத்தலான போஸ் கொடுக்கும் பிரியங்கா மோகன்..!! தீபாவளி ஸ்பெஷல்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ப்ரியங்கா மோகன். இவர் நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர்ஹிட் கொடுத்தது. இந்த படத்தினுள் இவருடைய நடிப்பும் சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற ஜோடியுமாக இவர் இருந்ததால் டாக்டர் படத்தை தொடர்ந்து இவருக்கு சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படமும் ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாக்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி கொஞ்ச நாளிலே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தன்னுடைய பெயரை அனைவரும் சொல்லும் படி வெற்றி படங்களை குவித்தார்.

மேலும் இவருக்கென்று ரசிகர்களும் அதிகம். மேலும் தனுஷ் இயக்கி வரும் என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதற்க்கான போஸ்டர்கள் அண்மையில் வெளியானது. மேலும் இதனை தொடர்ந்து பிரதர்ஸ் படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அழகிய உடையில் சும்மா அசத்தலான போஸ்கலில் தீபாவளி ஸ்பெசலாக போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka Mohan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankaamohanofficial)

Read Previous

பாகற்காய் பிடிக்காதவர்களை கூட விரும்பி சாப்பிட வைக்கும் பாகற்காய் குழம்பு..!!

Read Next

பட்டுப்புடவையை சுலபமான முறையில் எவ்வாறு பராமரிப்பது..!! பெண்களுக்கான டிப்ஸ் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular