ஆடி மாதத்தில் கண்டிப்பாக செய்யக்கூடாதவைகள்..!!
ஆடி மாதம் ஆன்மீகத்துக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் திருமண பூ வைப்பது கிரகப்பிரவேசம் தனி குடித்தனம் செல்வது புது வீடு புகுவது வாடகை வீடு மாறுவது புது தொழில் தொடங்குவது போன்ற சுப காரியங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மாதம் தேவி பார்வதி சிவபெருமானை பிரிந்த தவம் செய்யும் காலமாக இருப்பதால் சுப காரியங்களுக்கு ஏற்ற நேரமல்ல ஆனால் ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பது தவறில்லை. பிறப்பும் இறப்பும் கடவுளின் கட்டுப்பாடு என்பதால் ஆடையில் பிறந்த குழந்தை தீய என்பது முரண்பாடான நம்பிக்கை.




