இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆண்மை குறைவினால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..
ஆண்மை பெருக சுரைக்காய் விதைகளை கருப்பட்டி சேர்த்து அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம், மாதுளம் பழத்தினை இரவு தினந்தோறும் சாப்பிட்டு வர ஆண்மை குறை நீங்கும், அரச விதைத்தூள் ஆண் மலரட்டினை நீக்கும், இலுப்பை பூவை தினமும் உணவில் சேர்த்து வர விரை வீக்கம் குணமாகும், ஆண்களுக்கு தாது வலுப்பெற தேங்காய் துவையல் கசகசா சேர்த்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம், ஆண்மை குறைவு நீங்க திப்பிலி பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வரலாம், பேரிச்சம்பழத்தை ஆட்டு பாலில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், அத்திப்பழம் 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், இளமையை பெற அமுக்கிரா பொடி கசகசா பாதாம் பருப்பு சாரா பருப்பு, சேர்த்து சாப்பிட்டு வரலாம், முருங்கை விதை, பூனைக்காலி, நலப்பனை, பூமிசர்க்கரை ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சலித்து பொடி செய்து கொள்ள வேண்டும் அந்த பொடியை பாலுடன் கலந்து காலை மாலை என 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் அதிகரிக்கும், பலா பிஞ்சினை சமைத்து சாப்பிட விந்து உற்பத்தி அதிகரிக்கும், தும்பைப் பூ ஆடு தீண்டா பாலை விதை சேர்த்து அரைத்து பசும்பால் பருக விந்து உற்பத்தி அதிகரிக்கும், இலுப்பை பூவை பாலில் போட்டு காட்சி தினமும் ஒருவேளை பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்..!!




