ஆண்களுக்காக.. ஆண்மையின் வரபிறசாதம் 60 வயதிலும் ஆண்மகனாக இருக்கலாம்..!!

Oplus_131072

  1. ஆண்மையின் வரபிறசாதம் 60 வயதிலும் ஆண்மகனாக இருக்கலாம் இன்னும் நிறைய இருக்கு

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒரு முறை மருத்துவமனையை ஒதுக்கி விட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்…

சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது. நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிட முடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூ முள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பின் கவனமாக பழத்தை பிரித்து உள்ளே உள்ள தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட வேண்டும். இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும் பெண்களுக்கு கரு முட்டை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். கர்ப்பபையை வலுவாக்கும் நீர்கட்டி தானாக அழியும் எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது…

Read Previous

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

தலையில் கட்டி வர காரணம் என்ன தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!! முழு விவரங்கள் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular