ஆண்மை பிரச்சினை முதல் மன அழுத்தம் வரை.. தினம் வெற்றிலை பாக்கு போட்டாலே போதும்..!!

வெற்றிலை பாக்கு போடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

வாய் சுகாதாரப் பிரச்சனைகளை சரிசெய்யும்:

வெற்றிலை, பாக்கு சாப்பிடுவது ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் இரத்தக் கசிவை குணப்படுத்த உதவுகிறது. இது ஈறுகளை வலுப்படுத்தி பற்களை இறுக்கமாகப் பிடிக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்:

வெற்றிலை பாக்கு செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி, செரிமானக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

மலச்சிக்கலைத் தீர்க்கும்:

மலக்குடல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாக்கின் அளவை அதிகரித்து வெற்றிலை போடுவது மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை நீக்க உதவும்.

வாத வலிகளைக் குறைக்கும்:

வெற்றிலையை அரைத்து, கீல்வாதம் மற்றும் தசை வலி உள்ள இடங்களில் பற்று போடுவதன் மூலம் வாத வலிகளைக் குறைக்கலாம்.

வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்:

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க, வெற்றிலையுடன் கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துப் போடுவது சிறந்த பலனளிக்கும்.

உணர்திறனை மேம்படுத்தும்:

வெற்றிலை பாக்கு, ஒருவரின் உணர்திறனை மேம்படுத்தி, உடலின் நச்சுக்களை நீக்குவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Read Previous

மாங்கல்யம் காக்கும் சோமவார பூஜை..!! ஆன்மீக தகவல்.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

ஆட்டுக்கறி வாங்குவோருக்குச் சில குறிப்புகள்..!! இதையெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular