ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள்..!!

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள்..!!

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9ஆம் தேதி 210 பேருந்துகளும், 10, 11ஆம் தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோவை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read Previous

முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாய் சடலமாக மீட்பு..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

மர்மமான முறையில் பெண் மரணம்..!! கணவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular