ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகளின் பேருந்து..!! 29 பேர் மீட்பு..!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகளின் பேருந்து..!! 29 பேர் மீட்பு..!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகளின் பேருந்து 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. தமிழக பயணிகள் சுற்றுலா சென்ற பேருந்து குஜராத்தின் பாவ்நகர் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. இந்தப் பேருந்தில் பயணித்த 27 பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்பட 29 பேரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர். மீட்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

படித்ததில் பிடித்தது: உங்கள் மருமகள் உங்கள் மகள் அல்ல..!!

Read Next

IND vs BAN 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular