Oplus_131072
இதை குடித்தால் வயதானாலும்
இந்த 10 நோய்கள் வராது.
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்த விதமான செயற்கை உரம் மற்றும் செயற்கை சம்பந்தப்பட்ட உணவுகள் இது எதுவும் இன்றி வீட்டிலேயே விளைந்த காய்கறிகளை வைத்து இயற்கையான முறையில் சமைத்து தானியங்களை சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு இடுப்பு வலி மூட்டு வலி போன்ற பிரச்சனைகளும் பலவிதமான நோய்களும் இல்லாமல் போவதற்கு அவர்களின் உணவு முறை மற்றும் அவர்களின் சுற்றுச்சூழல் முறையும் ஒரு காரணமாக இருக்கும். இந்நிலையில் இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் குறிப்பாக ஒரு 20 வயதுக்கு மேல் உள்ளவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் இடுப்பு வலி மூட்டு வலி தைராய்டு ஒரு சில குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வருவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை மட்டும் குடித்தால் போதும் இந்த பத்து நோய்களும் கிட்ட கூட வராது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம்.
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேலே சொன்ன 10 நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது. கண்டிப்பா இதை நீங்களும் உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க.




