இந்தியா, பாகிஸ்தான் போருக்கிடையே பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

பாகிஸ்தானில் இன்று (மே 10) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்தியா, பாகிஸ்தான் போர் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில் இயற்கையின் சீற்றமும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

Read Previous

போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

Read Next

ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் தலைமையில் இன்று பேரணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular