இந்திய அஞ்சல் துறையின் புதிய சின்ன வடிவமைப்பு போட்டி: வெற்றியாளர்களுக்கு ரூ.75,000 பரிசு..!!

 

இந்திய அஞ்சல் துறை, தனது நிறுவனத்தின் நம்பிக்கை, சேவை மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய அதிகாரப்பூர்வ சின்னத்தை (Logo) வடிவமைப்பதற்கான போட்டியை அறிவித்துள்ளது.

படைப்பாற்றல் மிக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஆகஸ்ட் 15, 2026-க்குள் MyGov தளம் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

சிறந்த சின்ன வடிவமைப்பு மற்றும் பெயரைத் தேர்வு செய்து, வெற்றியாளர்களுக்கு ரூ.75,000 வரை ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய அஞ்சல் துறையின் புதிய அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கலாம்.

Read Previous

71 வயதில் நீட் தேர்வுக்கு தயாராகும் ஓய்வுபெற்ற அதிகாரி: தாயின் 52 ஆண்டுகால கனவை நனவாக்கும் முயற்சி..!!

Read Next

அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலை நியமனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular