இந்த மாறி ஒரு முறை கோழி மிளகு கிரேவி செய்து பாருங்க.. நாக்கில் ருசி நின்னுகொள்ளும்..!!

Oplus_131072

இந்த மாறி ஒரு முறை கோழி மிளகு கிரேவி செய்து பாருங்க நாக்கில் ருசி நின்னுகொள்ளும்

ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி
அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் அல்லி போட்டு
10 சின்னவெங்காயம் , 1 பெரியவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிவிடவும்
அதுலே காஞ்சமிளகை ,கருவேப்பிலை, இஞ்சிபூண்டுபேஸ்ட் ,
சேர்த்து நல்ல சுருங்கி வந்தபிறகு

பொடியா நறுக்கின தக்காளி ,உப்பு, பச்சைமிளகாய் ஒன்று சேர்த்து ஒருமுறை வதக்கிய பின்னு ,

2 ஸ்பூன் மிளகு இடித்து பொடிசெய்து சேர்த்து வதக்கிவிடவும்

கடைசியில் சிக்கனை சேர்த்து என்னைப்பிரிந்து வெந்து வரும்பொழுது
பாதி டம்பளர் தண்ணீர் ஊற்றி கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி சாப்பிட்டு பாருங்கள்.

Read Previous

ஜிம் செல்லாமலேயே தொங்கும் தொப்பையைக் கரைக்க எலுமிச்சையுடன் இதை கலந்தது குடியுங்க பலன் நிச்சயம்..!!

Read Next

20 வருடங்களுக்கு முன்.. தீபாவளி எப்படி இருந்தது?.. ஆனா இப்போ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular