இன்று இரவு கரையை கடக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..!!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது விசாகப்பட்டினம் கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகில் இன்று இரவு ஆகஸ்ட் 31 நள்ளிரவில் கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, காரணமாக இன்று முதல் செப்டம்பர் 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழகத்தில் சென்னை, நாமக்கல், சேலம், திருச்சி, கோவை என ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..!!




