இபிஎஸ் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!! X தள பக்கத்தில் பதிவு..!!

ஒவ்வொரு அமாவாசைக்கும் எடப்பாடி பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், “அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Previous

மஞ்சள் கலந்த கருப்பு மிளகு பாலில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகளா?.. இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

இருபது படித்ததில் பிடித்தது தத்துவங்கள்..!! படித்துவிட்டு பிடித்திருந்தால் பகிருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular