மூன்று நாட்களில் கிட்னியில் உள்ள கல் வெளியேற இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Oplus_131072

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை கிட்னியில் உள்ள கல் பிரச்சனை. இதனால் ஏற்படும் வலி அதனை அனுபவித்தர்களுக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் கிட்னியில் உள்ள கல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இரணக்கள்ளி இலையை ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் சுத்தம் செய்து அதிகாலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு 100 மில்லி தண்ணீரை குடித்து வர நான்காவது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறிவிடும். இதை அறிய சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் கண்கூடாக தெரியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.

Read Previous

ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவது ஆண்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

நிலை வாசலில் உருளியில் இந்த ஒரு பூவை மட்டும் போட்டு வையுங்கள் போதும்..!! வீட்டிற்குள் செல்வம் தானாக வந்துவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular