இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு இதை சாப்பிட்டால்.. மறுநாள் நடக்கும் அதிசயம்..!!

Oplus_131072

இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு இதை சாப்பிட்டால் மறுநாள் நடக்கும் அதிசயம்..!!

 

பொதுவாக உலர் திராட்சை சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜைகள் வலுப்பெறும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும்.
கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டு வரலாம் .மேலும் உலர் திராட்ச்சை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்

1.மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் போதும் .
2.குழந்தைகளுக்கு மலசிக்கல் இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டுவிடவும் .
3.பின்னர் காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே மலசிக்கல் தீரும்
4..கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும்.
5.அந்தமாதிரி நேரங்களில் இந்த திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
6..கண்களில் கருவளையங்களை போக்க திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால் போதும். .
7.திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல், அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ முகம் பளிச்சென்று இருக்கும்
8.திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது.

Read Previous

புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது.. ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை..!!

Read Next

பல அர்த்தங்களைக் கொண்ட ஐந்து சிறிய கதைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular