இரைப்பு நோயால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!

Oplus_131072

இரைப்பு நோய் நீங்க…..

1) திப்பிலி, மஞ்சள், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து பாலில் ஊறவைத்து, காயவைத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவில் அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர இரைப்பு நோய் தணியும்.

2) கரிசலாங்கண்ணி கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கசாயம் செய்து அதிகாலையில் சாப்பிட இரைப்பு நோய் தணியும்.

3) முசுமுசுக்கை இலையுடன் சிறிது மஞ்சள், பச்சரிசி சேர்த்தரைத்துச் சாப்பிட இரைப்பு நோய் விலகும்.

4) கற்பூரவல்லி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து அதிகாலையில் சாப்பிட இரைப்பு நோய் குணமாகும்…

 

Read Previous

திருமணத்திற்குப் பின் காதலித்தால் இப்படித்தான் இனிக்கும்..!! அருமையான பதிவு..!!

Read Next

தாமரை விதையில் ஒளிந்திருக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular