உங்களின் பற்களைப் பளிச்சென்று பளபளப்பாக்க வேண்டுமா..??

Oplus_131072

 

தேவையான பொருட்கள்:

* சிறிது புளி
* எலுமிச்சைச் சாறு (சில துளிகள்)
* ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை:

* ஒரு சிறிய துண்டு புளியை எடுத்துக்கொள்ளவும்.
* அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
* இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரு பேஸ்ட் போலத் தயார் செய்யவும்.
* இந்தக் கலவையை வாரம் முழுவதும் காலை மற்றும் இரவு என இருவேளையும் பற்களில் தேய்த்து வந்தால், மஞ்சள் கரை நீங்கி பற்கள் முத்துப்போல வெண்மையாகும்.

 

Read Previous

தசைப் பிடிப்பு மற்றும் வலியைப் போக்க இந்த எண்ணெய் உதவுமா..??

Read Next

வயிற்று நோயும்..!! தேனின் பயனும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular