உங்களின் பாஸ்போர்ட் எக்ஸ்பைரி தேதி நெருங்கி விட்டதா?.. அப்போ தவறாம உடனே இதை செய்யுங்க..!!

ஒரு நாட்டின் குடிமகன் தன்னுடைய நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் முக்கியம் ஆவணமாக திகழ்கிறது. மேலும், அனைத்து சேவைகளுக்கும் இருப்பது போல பாஸ்போர்ட்டிற்கும் எக்ஸ்பைரி தேதி உண்டு. இந்நிலையில் எத்தனை நாட்களுக்கு முன்பு பாஸ்போர்ட்டை ரெனிவல் செய்ய வேண்டும் என்று இப்பதிவில் காண்போம்.

அதாவது, பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதிக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு முன்பு ரினிவல் செய்யப்பட வேண்டும். மேலும், பாஸ்போர்ட்டின் எக்ஸ்பைரி தேதி வயதிற்கேற்ப மாறுபடலாம். பாஸ்போர்ட் சேவை விதிகளின் கீழ் ஒரு சராசரியான நபரின் பாஸ்போர்ட் செல்லுபடி ஆகும் காலஅளவு 10 ஆண்டுகள் ஆகும். இதுவே சிறுவர்களின் பாஸ்போர்ட்களை 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரெனிவல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பாஸ்போர்ட் ரெனிவல் செய்வதற்கு நீங்கள் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்து அதன் பிறகு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வழங்கப்படும் படிவத்தை நிரப்பி அதற்கான “சர்வீஸ் சார்ஜ் ரூ. 2000” செலுத்திய பின் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்

Read Previous

எந்த பருவத்திற்கு எந்த கீரை சாப்பிடக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular