உங்களுக்கு தெரியுமா?.. தினமும் ரூ.100 சேமித்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்..!!

நம்மில் பலருக்கும்ம் ஒரு நல்ல சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில், போஸ்ட் ஆபீஸில் உள்ள தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டம் (RD) சரியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் உங்களுக்கு 6.7 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும். தினமும் ரூ.100 சேமித்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,80,000 கிடைக்கும். அத்துடன், 6.7 சதவீத வட்டி சேர்த்தால் ரூ.2,14,097 கிடைக்கும்.

Read Previous

10-வது, 12-வது படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் 1446 காலியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம்: Rs.25,000..!!

Read Next

முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.. தவெக முழக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular