Oplus_131072
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
_அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்._
_*உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.*_
_மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது._
_*எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.*_
_எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை._
_*எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை.*_
_மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன._
_*மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*_
_நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்_
_*முதுமை என்று எதுவும் இல்லை.*_
_நோய் என்று எதுவும் இல்லை._
_*இயலாமை என்று எதுவுமில்லை.*_
_எல்லாம் உங்கள் மனதிலும், அதன் #நம்பிக்கையிலும் தான் இருக்கிறது._
சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.




