Oplus_131072
வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?
பழைய சோறு….
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும், உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும், உடல் சோர்வை விரட்டும்.
இரத்த அழுத்தம் சீராகும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்…




