உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க உதவும் மேஜிக் ட்ரிங்க்..!! கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் பலரும் உணவு முறைகள் மற்றும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பது போன்ற பல காரணங்களால் உடல் எடை கூடி சிரமப்படுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு அனைவரும் பல வகையில் பல புரோட்டின் பவுடர்கள் என சாப்பிடுகிறார்கள். இந்த மாதிரி பவுடர்கள் சாப்பிடும் போது உடல் எடை குறையும் ஆனால் அதை விட்டுவிட்டால் உடல் எடை அதிகரிக்கும் இது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், வீட்டிலேயே நமது சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த மேஜிக் ட்ரிங்க்கை தொடர்ந்து குடித்து பாருங்கள் கண்டிப்பாக உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க சீரகத் தண்ணீர் தினமும் வெறும் வயிற்றில் அறிந்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1/2 பழம்
தண்ணீர் – 1 1/2 டம்ளர்

செய்முறை:
இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தை போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து நன்றாக வடிகட்டி, வெதுவெதுப்பாக உள்ள சூட்டில் சிறிது எலுமிச்சையை பிழிந்து குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரம் குடித்து பாருங்கள் உங்கள் உடல் எடை குறைவதை நீங்களே கண்கூட பார்ப்பீர்கள்.

Read Previous

ஆமா எனக்கும் லவ் இருக்கு..!! துஷாரா விஜயன் ஓபன் டாக்..!!

Read Next

தமிழக அரசில் வேலை..!! சம்பளம்: ரூ.35,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular