இன்றைய காலகட்டத்தில் பலரும் காலையிலிருந்து மாலையில் வரை சோறு உடனே காணப்பட்டு வருகின்றனர், காரணம் என்று சோர்வு ஏற்படுவது அன்றைய பொழுதையே வீணாகிவிடும் அப்படி இருக்கையில் சோர்வை நீக்குவதற்கு வீட்டில் இருந்து சிந்து வாரம் குளியல் செய்வதன் மூலம் சோர்வு நீங்கும்..
வாதபித்த கபத்தை உடலில் இருந்து முழுமையாக வெளியேற்றாமல் சம அளவில் நிலை நிறுத்தும் ஆற்றல் சிந்து வாரத்திற்கு இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது அதேபோல் லிடியோலின் யுர்சோலிக், நிஷிடைன், கிளைகோசைடு போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் நகைகளை கசக்கி சுடுநீரில் கலந்து குளித்தால் உடல் வலி சோர்வு நீங்குவதோடு, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் உடலில் ஏற்படும் சோர்வுகள் நீங்கி உடல் ஆரோக்கியமாகவும் புத்துணவு ஆகும் காணப்படும் மேலும் மாதத்திற்கு இரு முறை இந்த சிந்து வாரம் குளியல் குளித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்




