இன்றைய காலகட்டத்தில் பெரிதும் சமையலுக்கு எண்ணையின்றி யாரும் பயன்படுத்துவது இல்லை பொரிப்பதாக இருக்கட்டும் வதக்குவதாக இருக்கட்டும் அல்லது தாளிப்பதற்கு இவற்றிற்கும் எண்ணெய்யே அடித்தளமாக இருக்கிறது….
சமையல் எண்ணெயின் ஊட்டச்சத்தினை குறித்து நிபுணர் தாரணி கிருஷ்ணன் கூறியுள்ளார், தென்னிந்தியாவை பொறுத்த வரை நல்லெண்ணெய் தான் சமையலுக்கு சிறந்த என்ன என்றும் அவை உடல் ஆரோக்கியத்திற்கு உடல் ஆரோக்கியத்தின் மேம்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார், நல்லெண்ணெயில் தான் பாலி அன்சாச்சுரேட்டர் கொழுப்புகள் உள்ளது என்றும் அதிகம் சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு நல்லது இல்லை என்றை தாண்டியும் நல்லெண்ணையால் உடலுக்கு எந்த ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் நிபுணர் தாரணி கிருஷ்ணனும் கூறியுள்ளார், கடலை எண்ணெய், ரைஸ் பிரைன் எண்ணை, பாமாயில் எண்ணெய், அவற்றையும் சமையலுக்கு பரிந்துரை செய்வேன், ஆனால் நல்லெண்ணெய்க்கு சமமாக இவை இல்லை என்று நிபுணர் தாரணி கிருஷ்ணன் கூறியுள்ளார் மேலும் நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்..!!




