Oplus_131072
உண்மையாகவே கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா..? தினசரி சூடாக ஒரு கப் கிரீன் டீ குடித்தால் அது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும், உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மையிலேயே கிரீன் டீ குடிப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகுமா என்று கேட்டால் அது உண்மைதான். ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது என்று தான் கூற வேண்டும்.



