உலர்ந்த திராட்சையை ஒரு மாதம் இப்படி சாப்பிட்டு பாருங்கள் பிறகு தெரியும்..!!

Oplus_131072

உலர்ந்த திராட்சையை ஒரு மாதம் இப்படி சாப்பிட்டு பாருங்கள் பிறகு தெரியும்….

இன்று உங்கள் சக்தி மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்முறையை நான் சொல்லபோகிறேன் .

காய்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் .

இரும்பு பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் கரையக்கூடிய இழைகள் ஆகியவை இதில் உள்ளே இருக்கின்றன இதில் விட்டமின் பி அதிகமாக உள்ளது .

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தினமும் தண்ணீரில் ஊற வைத்தோ இல்லை பாலில் போட்டு காய்ச்சியோ இதனை அருந்தலாம் இப்படி செய்வதினால் உடல் எடை சீக்கிரமாகவே அதிகரிக்க செய்கிறது .

இதனை சாப்பிட மிகவும் எளிதான ஒன்று .

பிறகு குழந்தைகளுக்கும் சத்தான ஒன்றாக இது இருக்கின்றது .இது ரத்தத்தை சுரக்க செய்து அதனை அதிகரிக்கின்றது .

தினமும் ஒரு வேலை இந்த காய்ந்த திராட்சையை சாப்பிடுங்கள் . அதில் அதிகப்படியான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன….

 

Read Previous

மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்..!!

Read Next

பக்கவாதத்திலிருந்து மூளையைக் காப்பாற்றுதல் ஏன் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது.. தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular