Oplus_131072
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மை………
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சில் சளி இருப்பவர்களுக்கு, நல்ல நிவாரணம் கிடைக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் அகற்றும்……
ரத்தசோகையை குணப்படுத்தும். இரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்…..
அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும்……




