எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா?.. அப்போ இத தினமும் வாயில் கடித்து மென்றுக்கோங்க!..

பொதுவாக நம்மில் சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என பல வழிகளில் முயற்சிகளை செய்வார்கள்.

அந்த வகையில் கேரட்டில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது.

இது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும்.

பச்சையாக சாப்பிடும் கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது.

தினமும் கேரட்டை பச்சையாக தவறால் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அந்த வகையில் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கேரட்டின் நன்மைகள்

 

1. கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

2. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண் நோயை தடுக்க முடியும்.

3. எடையை குறைக்க விரும்பினால் தினமும் 2 – 3 கேரட்டினை உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

4. சமைத்து சாப்பிடும் கேரட்டை விட பச்சையாக சாப்பிடும் பொழுது தேவையற்ற கொழுப்பு கரைக்கப்பட்டு எடை குறையும் வாய்ப்பு இருக்கின்றது.

Read Previous

கலசத்தில் வைத்த தேங்காயை என்ன செய்தால் நல்லது?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வச்சிக்கிட்டு படுப்பது நல்லதா?.. நீண்ட கூந்தலுக்காக தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular