Oplus_131072
எதிர்மறை ஆற்றல்களை
அழிக்கும் தூப பொடி
குழந்தைகள் இருக்கும் வீட்டில்,
அவசியம் புகையிடுவது சிறப்பானது.
1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை
4.தேவதாறு
5.அருகம்புல்
6.குங்கிலியம்
7.வேப்ப இலை
8.நொச்சி இலை
9.வில்வ இலை
10.வெண்கடுகு
11.கருங்காலி
12.நன்னாரி
13.வெட்டிவேர்
14.நாய்க்கடுகு
15.ஆலங்குச்சி
16.அரசங்குச்சி
17.நாவல் குச்சி
18.மருதாணி விதை
19.ஏலக்காய்
20.செந்நாயுருவி
21. இலுப்பை
22. புனுகு
23. புங்கன்
24.வெள்ளெருகு
25. கோரோசனை
26. ரோஜா இதழ்
27. சந்தனம்
28. துளசி
29. அகில் கட்டை
30. குங்கிலியம்
31. மட்டிப்பால்
32. மஹிசாஷி
வாரம் இருமுறையோ தினமோ இந்த பொடியை தூபமிட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிந்து போகும்.




