எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

 

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

வலது கைய்யில் வாங்கிய விபூதீயை
ஒரு போதும் இடது கைய்யில் கொட்ட கூடாது வலது கைய்யில் விபூதியைய் வைத்து கொன்டு தான் நெற்றியில் இட்டு கொள்ள வேன்டும்

ஒரு போது எந்த விதமான நியூஸ் பேப்பரிலும் விபூதியைய் மடித்து கொள்ள கூடாது நியூஸ் பேப்பரில் என்ன எழுதி உள்ளதோ அதன் படி தீய என்னங்கள் வரும் ஆகையால் வெள்ளை நிறம் காகிதத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை எழுதி அதனில் விபூதியைய் வைத்து கொள்வது உத்தமம்

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல் – கட்டை விரல்

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்

இங்கே விளக்கப்படுவது பிரசாதமாக பெற்ற விபூதியைப்ப்பற்றி மட்டுமே. விபூதியை குழைத்து விடுவதற்கு வலது கரத்தில் கொஞ்சம் விபூதியை எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து இடது கை விரல்களால் குழைத்து பின்னர் வலது கை ஆள்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்களால் நெற்றியிலும் இரண்டுகரங்கள், தோள்பட்டை முதுகு வயிறு போன்ற இடங்களில் இட்டுக்கொள்ளவேண்டும். இடதுகை விரல்களினால் வலது கரத்தின் மணிக்கட்டு, முழங்கை புஜம் போன்ற இடங்களில் இட்டுக்கொள்ளலாம்…..

 

Read Previous

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷீட்டை துவைக்க வேண்டும்..?? இதை மட்டும் செய்யக்கூடாது..!!

Read Next

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular