இன்றைய காலகட்டத்தில் காய்கறிகள் சிலர் ஒதுக்குவது உண்டு ஆனால் காய்கறிகள் சாப்பிடுவதனால் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் எல்லாம் கிடைத்துவிடும், நாம் சாப்பிடும் காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துக்களை நாம் அறிவோம்..
முருங்கைக்காய் ஆண்களின் விந்துவை விருத்தி செய்யவும் பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் பயன்படுகிறது, சுரைக்காய் உடல் சோர்வை நீக்கும் வயிற்றில் கொழுப்பை கரைக்கும், உருளைக்கிழங்கு மலச்சிக்கலை போக்கும், வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் கல் அகற்றும் சிறுநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு, வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும், வாழைக்காய் ரத்த சோகையை ஏற்படுத்தாமல் தடுக்கும், குடைமிளகாய் அஜீரணத்தை போக்கும், சவ்சவ்க்காய் எலும்பு பற்களை உட்படுத்தும், வெண்டைக்காய் மூளை வளர்ச்சி அதிகப்படுத்தும், கோவைக்காய் வாய் நாக்கு புண்களை குணப்படுத்தும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும், சேப்பக்கிழங்கு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்தும், மேலும் சுரக்காய் சாப்பிடுவதனால் கர்ப்பிணி பெண்களுக்கு நீர் இறங்கும் இவர்கள் மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகளும் சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம் இதனால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்..!!




