எலும்புகளை வலுவாக்கும் உளுத்தங்களியை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் எலும்பு தேய்மானம் மூட்டு எலும்பு வீக்கம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது உளுத்தங்களி..

உளுத்தங்களி சாப்பிடுவதன் மூலம் உடல் எலும்புகள் வலுப்பெற்று எலும்பு தேய்மானம் முதுமையிலும் ஏற்படுவது இல்லை, கருப்பு உளுந்தை கழுவி 10 நிமிடங்கள் மட்டும் ஊறவைத்து நன்கு உணர்த்த வேண்டும் பிறகு ஈரம் நன்றாக காய்ந்த பிறகு வெறும் வானொலியில் உளுந்தை புழுங்கல் அரிசியும் நன்றாக வறுத்து பொடித்துக் கொள்ளவும் கருப்பட்டியை நன்கு பாதுகாச்சி அரைத்த உளுந்து அரிசி பொடியை கொட்டி கைவிடாமல் கிளறவும் அவ்வபோது நல்லெண்ணையை விட்டு மிதமான தீயில் கலி பதம் வரும் வரை கிளறினால் சத்தான உளுந்து களி ரெடி இதை தொடர்ந்து சாப்பிட்டால் முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு வலுவாகும் பெண்களுக்கு மிகவும் நல்லது வாரத்தில் இருமுறை உளுத்தங்களி செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் இருப்பது மட்டுமல்லாமல் எலும்பு தேய்மானம் என்பது முதுமை வரை நம் உடலில் எட்டாத ஒன்றாகும்..!!

Read Previous

ஆரோக்கியமான உயிரணுக்களின் உற்பத்திக்கு உதவும் பலாப்பழம்..!!

Read Next

சிறுமிக்கு பாலியல் தொல்லை 25 ஆண்டுகள் சிறை தண்டனை மதுரை உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular