எல்லா நோய்க்கும் அதிமருந்தாகும் கருஞ்சீரகம்..!!

எல்லா நோய்க்கும் சிறந்த தீர்வாக இருப்பது கருஞ்சீரகமே அப்படி இருக்க கருஞ்சீரகத்தின் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்..

ஆன்டி பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால் இரைப்பை கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றை நீக்குவதற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும், ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்துடன் அரை டீஸ்பூன் பூண்டு விழுது சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மூச்சு திணறல் ஆகியவற்றின் தீவிரம் குறையும், மேலும் கருஞ்சீரகப் பொடியை உடலில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய்கள் மட்டுப்படும், அதேபோல் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிடலாம், அதேபோல் தினமும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை கட்டுக்குள் இருக்கும், மேலும் கருஞ்சீரகத்துடன் ஓமம் சுக்குத் திப்பிலி மாவிலிங்க பட்டை சம அளவு சேர்த்து இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் ஆகிய பிறகு தினமும் 25 மி.லி வீதம் குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு சரியாகும், மேலும் பொறியியல், ரசம் என அன்றாட சமையல் கருஞ்சீரகத்தை சேர்த்து வந்தால் உணவு நமது உடலுக்கு மருந்தாகும்..!!

Read Previous

குதிகால் வலியால் அவதிப்பட்டு வருகிறவர்களுக்கு உடனே தீர்வு..!!

Read Next

கண்களை ஆரோக்கியமாக வைக்க சில வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular