சிறுநீரக கல் மற்றும் பித்தப்பை கல் கரைய மிக அற்புத எளிய முறை மருத்துவம்..!!

Oplus_131072

சிறுநீரக கல் மற்றும் பித்தப்பை கல் கரைய மிக அற்புத எளிய முறை மருத்துவம்

200 மில்லி இளம் வெண்ணீரில் நாரத்தை பழச்சாறு 15 மில்லி, வால் மிளகு பொடி
1/2 ஸ்பூன் வெல்லம் தேவையான அளவிற்கு கலந்து காலை, மாலை உணவிற்கு முன்பு தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

அனுபவ மருந்து (இவற்றுடன் வெங்கார பற்பம் பட்டாணி அளவுக்கு கலந்தும் பருகலாம்)

Read Previous

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று..!! ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..!!

Read Next

எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஐந்து உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular