ஏன் காலில் கறுப்பு கயிறு கட்டுறாங்க தெரியுமா?..

ஆண்கள் வலது கால்களிலும், பெண்கள் இடது காலிலும் கயிறு கட்டுவார்கள். இதற்கும் அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும் என்பது அறிவியல் காரணம். பொருளாதார பிரச்சனை இருப்பவர்கள், செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என நம்பப்படுகிறது.

Read Previous

மார்பக அழகினை பராமரிக்க உதவும் எளிய வழிகள்..!! வீட்டு வைத்தியம்..!!

Read Next

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular