ஒருமுறை மோர் இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

ஹெல்த்தி மோர் செய்வது எப்படி ….

தேவை:

நன்கு நீர்விட்டுக் கடைந்த மோர் – 200 மில்லி தோலுடன் சேர்த்து அரைத்த வெள்ளரிக்காய்ச்சாறு – 50 மில்லி சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி – தலா கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கலவை – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

நீர் மோருடன் வெள்ளரிக்காய்ச்சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கலாம். 100 மில்லி முதல் 200 மில்லி வரை காலை 11 மணி அளவிலும் அல்லது மாலை 4 மணி அளவிலும் பருகலாம்.

Read Previous

சித்தர்கள் வகுத்த எட்டு 8 வடிவ நடைப்பயிற்சி…!! இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன..??

Read Next

உங்க வீட்டு கேஸ் பர்னர் ஒழுங்காவே எரிய மாட்டேங்குதா..?? பளிச்சினு இருந்த பர்னர் கருப்பா மாறியிருடுச்சா..?? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular