ஒரு டம்ளர் இளநீரில் உப்பு போட்டு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதற்கு கூட மறக்கிறோம். தண்ணீர் என்பது உடலுக்கு தேவைப்படும் அத்யாவசியமான ஒரு ஆற்றல். இந்நிலையில், தண்ணீர் அதிகம் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் பழங்களை போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்நிலையில், ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிப்பது மிகவும் நல்லது. மேலும் அந்த இளநீரில் அதாவது ஒரு டம்ளர் இளநீரில் சிறிதளவு உப்பு போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஒரு டம்ளர் இளநீரில் உப்பு போட்டு குடிப்பதால் உடல் வெப்பத்தை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். மேலும் இன்சுலின் சரியான அளவில் சிறக்க இது மிகவும் உதவுகிறது. மாதவிலக்கின் போது ஏற்படும் அடி வயிற்று வலிக்கும் சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகளுக்கும் இளநீர் ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. மேலும், ரத்தக்குழாயில் தேங்கியிருக்கும் அடைப்புகளை இவ்வாறு நாம் இளநீர் குடிப்பதன் மூலம் சரி செய்யலாம். அதுமட்டுமின்றி குடல் புழுக்களை அளித்து ஜீரண சக்தியை இந்த இளநீர் அதிகரிக்கிறது.

Read Previous

எந்த தெய்வத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரியுமா..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

ஆரோக்கியமான வாழ்வு வாழ தினமும் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular