ஓய்வூதியதாரர்களை உடனே இதை செய்யுங்கள்..!!

ஓய்வூதியம் பெறும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளே இதனைப் பயன்படுத்தி உங்கள் ஓய்வூதிய திட்டத்தின் அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

மதிய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியத்தார்களின் வீட்டுக்கே தபால்காரர்கள் வந்து டிஜிட்டல் முறையில் ஆயில் சான்றிதழை பெறும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது இதற்கு சேவை கட்டணம் ரூபாய் 70 இதனை பெற விரும்புவோர் அருகில் உள்ள போஸ்ட் ஆபீசை தொடர்பு கொள்ளலாம் இல்லையெனில் போஸ்ட் இன்போ என்ற செயலியை டவுன்லோடு செய்து பதிவு செய்யலாம் இதற்கான முகாம்கள் நவம்பர் 1 முதல் தபால் அலுவலகங்களில் நடந்து வருகிறது என்று தபால் துறை அறிவித்துள்ளது, மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஆயுள் சான்றிதழை பெற்றுக்கொண்டு அதன் மூலம் சேமிக்க விரும்புபவர்கள் பணத்தை சேமிக்கலாம் என்றும் இதனால் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் வட்டியுடன் அசல் பிற்காலத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது, மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது..!!

Read Previous

2026 இல் யாருடன் கூட்டணி அமையும் என்று திருமா அறிவித்துள்ளார்..!!

Read Next

சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்..!! கடைசி நாள் எப்போ?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular