தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கங்குவார் திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது, மேலும் நாளை காலை 11 மணியளவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக திரைப்பட குழு கூறியுள்ளது, சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்..
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவார் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளதாக பட குழு அறிவித்துள்ளது இது புதிய வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது முதலில் அக்டோபர் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே நாளில் ரஜினியின் வேட்டையன் படம் வெளிவருவதால், தங்குவா திரைப்படம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் திரைப்பட குழுவானது மிக விரைவில் கங்குவார் திரைப்படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இக்குழு அறிவித்துள்ளது, சூர்யாவின் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து வருகின்றனர், இப்படம் மக்களிடையே பெரும் வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது..!!




