கடைகளில் வாங்காம வீட்டிலேயே சிக்கன் தந்தூரி செய்து பாருங்கள் ரொம்ப சுலபமாக..!!

Oplus_131072

கடைகளில் வாங்காம வீட்டிலேயே சிக்கன் தந்தூரி செய்து பாருங்கள் ரொம்ப சுலபமாக

சிக்கனை பெரிய துண்டுகளாய் வாங்கி நல்லா சுத்தம் செய்து அதில் 2 டேப்ளேஸ்பூன் எலும்மிச்சம்பழம் சாரு , 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள்

ஒரு பாத்திரத்தில் கால் கப் கெட்டியான தயிர் , 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் , 1/2 ஸ்பூன் கரமசாலாதூள் , 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் , 2 ஸ்பூன் தந்தூரி மசாலா ((கடைகளில் கிடைக்கும் )), உப்பு,
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் , எல்லாம் சேர்த்து கலந்து விடுங்கள் ,

கலந்து வைத்த மசாலாவை ஊறின சிக்கனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்

இதை அப்டியே 8 மணிநேரம் இரவு முழுக்க பிரிட்ஜ்யில் வைக்கவும்

தவாவில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சிக்கனை போட்டு மெதுவான நெருப்பில் வைத்து 15 நிமிடம் திருப்பி போட்டு வேக வைக்கவேண்டும்

நல்லா ரோஸ்ட் ஆனபிறகு சாப்பிட்டு பாருங்கள்

 

Read Previous

வேர்க்கடலை குறித்த அருமையான பதிவு..!! கட்டாயம் அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஆட்டு ஈரல் செய்யும் போது இதை மட்டும் பின்பற்றுங்கள், ரொம்ப சுவையாக இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular