கட்சியில் இருந்து நீக்கம்.. “நாளை விரிவாக பேசுகிறேன்” – செங்கோட்டையன்..!!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் எம்எல்ஏ -வை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செங்கோட்டையன் கூறுகையில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் விரிவாக பேசுவேன்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

பொங்கல் பரிசாக ரூ.5,000..!!அமைச்சர் முக்கிய தகவல்..!!

Read Next

வயிற்று பூச்சிகளை எளிதில் வெளியேற்றும் உணவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular