கண்களின் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க..!!

 

இன்றைய நவீன காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் டிவி போன்றவற்றை அதிகமாக பார்க்கின்றோம். இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் கண்கள்தான். இந்த வகையில் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று தான் கண். கேரட் மற்றும் கீரைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பிரக்கோலி மற்றும் சக்கரை வள்ளி கிழங்கு கண்களின் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் நம் கண்களை பாதுகாக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக நெல்லிக்காய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. மீன் சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

Read Previous

முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்..!!

Read Next

தாம்பத்திய வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular