கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது இந்த தாள்..!!

Oplus_131072

பொதுவாக வெங்காயம் போலவே வெங்காயத்தாளில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது .வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது.இந்த ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் மூலம் நாம் அடையும் பயன் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாளில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.
2.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
3.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
4.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
5.மேலும் ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
6.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
7.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
8.ஆரோக்கியம் தரும் வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
9.ஆரோக்கியம் தரும் வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
10.ஆரோக்கியம் தரும் வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

 

Read Previous

மார்பக கட்டி சரி செய்ய..!! இந்த 3 பொருள் போதும்..!! குணமாகிவிடும்..!!

Read Next

மூளையை பாதிக்கும் சில பழக்கங்களை விடுவதால் நமது உடல் ஆரோக்கியம் பெறும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular