கனரக லாரிகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு..!! வெளியான தகவல்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பர் 1 முதல் வெளிநாட்டு நடுத்தர, கனரக லாரிகளுக்கு 25% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே எஃகு, அலுமினியம், மின்னணு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளால் ஜவுளித்துறை பின்னடைவை சந்தித்தது. புதிய வரிகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என டிரம்ப் கூறியுள்ளார்.

Read Previous

மருத்துவ மாணவி பலாத்காரம்.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

41 பேர் பலியான கரூர் துயரம்.. சிபிஐ விசாரணை நடைபெறுமா?.. வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular