கம்பேக் கொடுக்க தயாரான கவின்..!! விரைவில் ரிலீசாகும் ‘கிஸ்’ திரைப்படம்..!! எப்போது தெரியுமா?..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கவின், ‘டாடா’ படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தார். அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஸ்டார்’, ‘ப்ளடி பெக்கர்’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும், வசூல் ரீதியாக சுமாரான படமாக தான் கருதப்படுகிறது. இந்நிலையில், கவினின் கிஸ் படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது பற்றி கீழே காண்போம்.

அதாவது, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் அவரது 5 வது படமாக நடித்திருக்கும் ‘கிஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்தப் படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Read Previous

மூலதனம்..!! அவமானமே வெற்றிக்கான முதல் படி என்பதை உணர வைத்த அருமையான பதிவு..!!

Read Next

RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular