நீண்ட நாட்களாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா?..இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

பொதுவாக நம்மில் பலருக்கு உடலில் பலவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் சிலர் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக எளிய முறையில் உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என்பதை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பல வழிகளை முயற்சி செய்வார்கள். ஆனால் எதுவுமே பலன் அளிக்காத போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதற்கு தீர்வாக கருஞ்சீரகத்தை 3 ஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதோடு ஓமம் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு, அதனை பொடியாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும். அதை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைந்து விடும்.

Read Previous

முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் என்ன..??

Read Next

தெரிஞ்சுக்கோங்க.. கற்பூரத்தின் அதிசய சக்தி..!! வறுமையை விரட்டி பணத்தை ஈர்க்கும் வழி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular