கர்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்த MLA.. பெண் பகீர்..!!

கேரளாவின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான ராகுல் மங்கூடத்தில் மீது மற்றொரு பெண் பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னுடன் உடலுறவு கொண்ட பின், கர்ப்பம் தரிக்காமல் இருக்க கட்டாயப்படுத்தி மருந்து கொடுத்ததாகவும், தனக்கு மருந்து ஒவ்வாமை இருப்பதாக கூறிய போதும் வற்புறுத்தி சாப்பிட வைத்ததாகவும் கூறியுள்ளார். முன்னதாக நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நேற்று அவர் கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

Read Previous

தினமும் காலையில் துளசி சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?..

Read Next

செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular