கர்ப்பிணி பெண்கள் தினமும் 2-3 பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம்.
முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காபி, டீ குடிப்பதை தவிர்ப்பது நலம்
பால், பருப்புகள், காய்கறிகள் முட்டைகள் சாப்பிட வேண்டும்.
பச்சை காய்கறிகளை சாப்பிடுவது நலம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.




