கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!! நோய்கள் எதுவும் அண்டாதா..!!!

வீட்டில் கற்பூரம் ஏற்றுவது சில தாய்மார்களின் தினசரி செயலாகும். அப்படி ஏற்றுவதனால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இப்படி தினமும் கற்பூரம் ஏற்றுவது மங்களகரமாக கருதப்படுகின்றது. இதனால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க தினமும் பூஜை செய்யும் போது கற்பூரம் ஏற்றினால் வீட்டில் இருக்கும் அமைதி மகிழ்ச்சி அதிகமாகும்.

கற்பூரம் ஏற்றுவது உங்கள் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் செழிப்பாக தினமும் மாலை வேளையில் வீட்டில் கற்பூரத்தை ஏற்றுவது நல்லது. வீட்டின் மீதுள்ள கண் திருஷ்டி நீங்க மாலை தோறும் கற்பூரத்துடன் கிராம்பையும் சேர்த்து எரிக்கவேண்டும்.

மேலும், கற்பூரத்தை வீட்டில் ஏற்றினால் அதிலிருந்து வரும் புகையானது வீட்டில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்கும். அத்துடன், இதனை தினமும் செய்து வந்தால் வீட்டில் கிருமிகள் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க இயலும்.

Read Previous

மீந்து போன சாதம் இருந்தால் இப்படி செய்து பாருங்கள்..!! ஒரே நிமிடத்தில் தட்டு காலியாக வைக்கும் செய்முறை..!!

Read Next

வெண்டைக்காயில் சுவையாக இப்படி ஒரு சமையல் செய்யலாமா..!! அனைவரையும் வியக்க வைக்கும் செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular