கள்ளக்காதலன் செய்த துரோகம்.. 38 வயது பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

பெங்களூரு: யசோதா (38) என்ற திருமணமான பெண்ணுக்கு ஆடிட்டர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். யசோதாவின் தோழியுடன் நட்பான ஆடிட்டர் அவருடனும் தகாத உறவில் இருந்தார். இதையறிந்த யசோதா ஆடிட்டர் தனது தோழியுடன் ஒன்றாக இருக்கும் நேரம் பார்த்து கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் யசோதா தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

Read Previous

காலையிலேயே வாய் துர்நாற்றம் வீசுவது இந்த காரணங்களால் தானாம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

பக்கவாதம், புற்று நோய் வராமல் தடுக்கும் அற்புதமான ஜூஸ் பற்றி தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular